வட்டி
⚖தினம் ஒரு மஸ்அலா -9 (ஷரீஅத் சட்டம்) 29-11-19. ✍. _வட்டிப் பணத்தில் வருமான வரி கட்டலாமா?_ பதில்:வங்கியிலிருந்து கிடைத்த வட்டிப்பணத்தைக் கொண்டு வருமான வரி இன்கம் டேக்ஸ் கட்டலாம். 📚பதிலே மிஸ்ரி பாகம்-1) *ஆனால் வீடு தண்ணீர் மின்சார வரிகளுக்கு வட்டிப் பணத்தில் வரி கட்டக்கூடாது .* ✍ *பிறந்தநாள் கேக் வெட்டலாமா?* பதில்: பிறந்தநாள் கொண்டாடுவது கேக் வாங்கி மெழுகுவர்த்திகளை எரியவிட்டு ஊதி அணைப்பது இவை மாற்றார் வழிமுறையாகும்.இவற்றை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவைகளின் தரித்திர தால் ஈமானுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். 📚ஃபதாவா மஹ்மூதிய்யா ) .
Comments
Post a Comment