41.ஆண்கள் கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து தொழுவதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -41(ஷரீஅத் சட்டம் )31-12-19. ✍ஆண்கள் கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து தொழுவதன் சட்டம் என்ன ? *பதில்: கரண்டைக்குக் கீழ் ஆடை அணிந்து தொழுவது மக்ரூஹ் ஆகும். அதனால் தொழுகையின் நன்மை குறைந்துவிடும் . 📚பதாவா ரஹீமிய்யா7/288) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment