**தினம் ஒரு மஸ்அலா* -39
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -39(ஷரீஅத் சட்டம் )29-12-19. ✍ ஸஜ்தாவிற்கு செல்லும்போது கீழாடையை உயர்த்துவது எழும்போது அதனைக் கீழே விடுவது சரியா ? பதில்: இச்செயல் மக்ரூஹ் ஆகும். அதிகப்படியான செயலாகி தொழுகை முறியவும் வாய்ப்பிருக்கிறது . 📚பதாவா ரஹீமிய்யா4/379) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல், ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment