⚖ **தினம் ஒரு மஸ்அலா* -38

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -38(ஷரீஅத் சட்டம் )28-12-19.                    ✍    திருமணம் செய்த மகன்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள். அவர்களின் சம்பாத்தியம் யாருடையதாக கணிக்கப்படும். மகன்கள் அனைவரும் தமது சம்பளத்தை தந்தையிடம் கொடுத்து விடுவார் .தந்தை வீடு, நிலம் வாங்கியுள்ளார். அவை யாருக்கு உரியவை? தந்தைக்குரியதா? மகன்களுக்குரியதா ?              *                     *பதில்:  வாங்கப்பட்ட வீடு, நிலம் அனைத்தும் தந்தைக்குரிய தாகவே கருதப்படும்  .            *                                         📚பதாவா ரஹீமிய்யா9/160) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20