⚖ **தினம் ஒரு மஸ்அலா* -37
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -37(ஷரீஅத் சட்டம் )27-12-19. ✍ஒருவர் தனது சொந்த உழைப்பில் திருமணத்துக்கு முன்பாக ஒரு நிலம் வாங்கினார்? இப்போதுஅதன்உரிமையாளர் யார் ? பதில்: அவர் பெற்றோரிடம் சேராமல் தனியாக வசித்து வருகிறார். தனது வருமானத்திலிருந்து நிலம் வாங்கி இருந்தால் அந்த நிலம் அவருக்குத் தான் சொந்தம். ஜைது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து சம்பாதித்த வருமானத்திலிருந்து நிலம் வாங்கி இருந்தால் அப்போது அது தந்தையின் நிலமாகக் கருதப்படும் 📚பதாவா ரஹீமிய்யா6/159) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment