⚖ **தினம் ஒரு மஸ்அலா* -36

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -36(ஷரீஅத் சட்டம் )26-12-19.                                                                                             ✍   தந்தை மகன் சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் சட்டம் என்ன? *                                                                            *பதில்:  முழு வருமானமும் தந்தைக்கு உரியதாகவே கருதப்படும். தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சொத்து பங்கிடப்படும் .                                                                                                    📚பதாவா ரஹீமிய்யா6/160) .                தொகுப்பு :            மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி- முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20