⚖34.✍ பேஷனுக்காக முடிவெட்டும் படி தன் மனைவியிடம் கூறுவது, அல்லது பெண் பேஷனுக்காக தன் முடியை வெட்டிக்கொள்வது கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -34(ஷரீஅத் சட்டம் )24-12-19. ✍ பேஷனுக்காக முடிவெட்டும் படி தன் மனைவியிடம் கூறுவது, அல்லது பெண் பேஷனுக்காக தன் முடியை வெட்டிக்கொள்வது கூடுமா ? * *பதில்: இது கடுமையான குற்றமாகும். ஹராமாகும். பாவமான செயலில் கணவருக்கு வழிபடுவது கூடாது. 📚பதாவா ரஹீமிய்யா10/321) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment