⚖ **தினம் ஒரு மஸ்அலா* -32(ஷரீஅத் சட்டம் )22-12-19
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -32(ஷரீஅத் சட்டம் )22-12-19. ✍ சிறு குழந்தைகளை மஸ்ஜிதுக்கு கூட்டி வரலாமா ? * *பதில: குழந்தைகளை கூட்டி வந்தால் பள்ளி அசுத்தமாகி விடும் என்ற எண்ணம் இருந்தால் அப்போது ஹராமாகும். இல்லாவிட்டால் மக்ரூஹ் ஆகும் . * . 📚பதாவா ரஹீமிய்யா6/121) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment