⚖ **தினம் ஒரு மஸ்அலா* -31(ஷரீஅத் சட்டம் )21 -12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -31(ஷரீஅத் சட்டம் )21 -12-19.                                     ✍ மஸ்ஜித், முற்றம் மற்றும் அதன் ஓரப் பகுதிகளில் தூங்குவது கூடுமா ?  *                     *பதில:                 கூடாது. பள்ளியில் இடமில்லை எனில் அப்போது பள்ளியில் பயணிகள் ,இமாம், முஅத்தின், பணியாளர்கள், நிர்வாகிகள் உறங்குவது கூடும்.மற்றவர்களுக்கு எப்போதாவதுபள்ளியில் தூங்கவேண்டிய தேவை ஏற்பட்டால் இஃதிகாபின் நிய்யத்தில்உள்ளே வந்து சிறிது நேரம் நஃபில் தொழுவது,திக்ரு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு பின் தூங்கிகொள்ளலாம். * .                                        📚 _பதாவா ரஹீமிய்யா_ 6/97) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20