⚖ **தினம் ஒரு மஸ்அலா* -30(ஷரீஅத் சட்டம் )20 -12-19
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -30(ஷரீஅத் சட்டம் )20 -12-19. ✍ கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைக்கலாமா? * *பதில: கணவர் கூப்பிடலாம் மனைவி கணவரின் பெயர் கூறி அழைப்பது மரியாதை குறைவாக உள்ள காரணத்தால் மக்ரூஹ் ஆகும் * . 📚பதாவா ரஹீமிய்யா 2/413) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment