⚖ **தினம் ஒரு மஸ்அலா* -29(ஷரீஅத் சட்டம் )19 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -29(ஷரீஅத் சட்டம் )19 -12-19.                                     ✍  ஆண்கள் முழங்காலை மறைப்பது பர்ளா? முழங்கால் திறந்திருக்கும் படியான அரைக்கால் பைஜாமா அணிய மார்க்கத்தில் அனுமதி உள்ளதா *                     *பதில்:   முழங்காலை மறைப்பது கட்டாயம் ஆகும். அது திறந்து இருக்கும்படியான ஆடை அணிவதற்கு அனுமதி இல்லை.  ஆண் தொப்புளில் இருந்து முழங்கால் வரை மறைப்பது கடமையாகும். தொழுகையின் போதும் தொழுகைக்கு வெளியிலும் இப்பகுதியை மறைப்பது கட்டாயம்* .                           📚பதாவா ரஹீமிய்யா 2/368) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20