⚖ **தினம் ஒரு மஸ்அலா* -28(ஷரீஅத் சட்டம் )18 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -28(ஷரீஅத் சட்டம் )18 -12-19.                                     ✍  ஒருவர் தலாக் கே ஹசனின் முறைப்படி மூன்று தலாக் விட்டார். அதாவது மனைவி சுத்தமாக உள்ள காலத்தில் ஒவ்வொன்றாக மூன்று தலாக் கொடுத்தார். இப்பெண்ணின் இத்தா எப்போது முடியும் ?முதல் தலாக்கிற்க்கு பின் ஏற்படும் மூன்று ஹைளுகள் அவளின் இத்தாவா ?அல்லது மூன்றாவது தலாக்கிற்கு பின் ஏற்படும் மூன்று ஹைளுகளா?*                     *பதில்:     முதல் தலாக் விட்ட உடனேயே இத்தா ஆரம்பமாகிவிடும். மூன்று ஹைளுகள் வந்தவுடன் முடிந்துவிடும்* .                           📚பதாவா ரஹீமிய்யா 8/442).                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20