⚖ **தினம் ஒரு மஸ்அலா* -27(ஷரீஅத் சட்டம் )17-12-19
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -27(ஷரீஅத் சட்டம் )17-12-19. ✍ கணவர் இறந்த பின் மனைவி அவரது உடலை எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டால் இத்தாவை எங்கே நிறைவேற்றவேண்டும்? பதில்: *கணவர் மரணிப்பதற்கு முன் மனைவி எந்த இடத்தில் தங்கி இருக்கிறாளோ அதே இடத்தில் இத்தாவை நிறைவேற்றவும் .ஆனால் மையத்துடன் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டால் இப்போது அங்கேயே இத்தா இருக்க வேண்டும் .* 📚பதாவா ரஹீமிய்யா 8/436) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment