⚖ **தினம் ஒரு மஸ்அலா* -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19. ✍ *கணவன் மரணித்த பின் இருக்க வேண்டிய இத்தாவில் எவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் ? பதில்: மரணத்தின் இத்தாவை கடைபிடிக்கும் போது மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காகவே தவிர வீட்டை விட்டு வெளியேறக்கூடாது . இத்தா முடியும் வரை எவரையும் திருமணம் செய்யக்கூடாது. அலங்காரம் செய்வதை விட்டுவிட வேண்டும் . அதாவது உயர்தரமான ஆடை அணியக்கூடாது. நகைகள் அணியக் கூடாது. நறுமணம் பூசக்கூடாது.சுருமா , எண்ணெய் போடக்கூடாது .மருதாணி வைக்க கூடாது. தலை முடியை சீப்பால் சீவ கூடாது . 📚பதாவா ரஹீமிய்யா 8/430) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment