⚖ **தினம் ஒரு மஸ்அலா* -21(ஷரீஅத் சட்டம் )11-12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -21(ஷரீஅத் சட்டம் )11-12-19.                                     ✍ *வங்கியில் குழந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் வருங்கால வைப்புநிதி செய்யலாமா ?*                     பதில்:     முடிந்த அளவு வங்கி பயன்பாட்டை விட்டும் தவிர்ந்து இருப்பதே எண்ணிக்கையாகும்.எனினும் தாமே தம் பணத்தை சேமிப்பு செய்ய இயலாது, பாதுகாப்பில்லை எனக் கருதினால் சேமிப்புக்காக மட்டும் பேங்கில் பணம் சேர்க்கலாம் .                     இதுவன்றி ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் சில குறிப்பிட்ட காலத்திற்குப்பின் சேமிப்புத் தொகைக்கான வட்டி பணத்துடன் என்ற நோக்கம் இருப்பின் ஹராமாகும். அந்த எண்ணத்துடன் வங்கியில் சேமிப்பு செய்வது ஹராமாகும்  .எனவே அந்த எண்ணமின்றி சேமித்த பணத்திற்கு கிடைக்கும் வட்டி தொகையை நன்மையை நாடாமல் தர்மம் செய்துவிட வேண்டும் .                            📚ஃபதாவா மஹ்மூதிய்யா 6/312) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20