⚖ **தினம் ஒரு மஸ்அலா* -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19. ✍ *சாதாரணமான மற்றும் மாதவிடாய் காலங்களில் தலையில் இருந்து உதிர்ந்து சீப்பில் சேரும் முடிகளை எங்கே எப்படி அப்புறப்படுத்துவது ?* பதில்; மாதவிடாய் காலம் உட்பட எப்பொழுதுமே தலையிலிருந்து உதிர்ந்த சீப்பில் சேரும் முடிகளை அந்நிய ஆண்கள் பார்வையில் படாத வண்ணம் ஏதேனும் இடங்களில் போட வேண்டும். அதைவிட அவற்றை புதைத்து விடுவதே சிறப்பானதாகும். கழிவறை குளியலறை அப்படியே விட்டுவிடுதல் சரியில்லை. 📚பதாவா மஹ்மூதிய்யா19/448) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment